பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், வியாழக்கிழமை (07) கையளித்துள்ளனர்.
15 காரணங்களை சுட்டிக் காட்டி, இந்த ர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
Post a Comment