Header Ads



எகிப்து - இஸ்ரேல் 35 பில்லியன் டாலர் ஒப்பந்தம்


எகிப்துக்கு இயற்கை எரிவாயுவை வழங்குவதற்காக 35 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டது, இது இரு நாடுகளினதும் வரலாற்றில் மிகப்பெரிய ஏற்றுமதி ஒப்பந்தமாகும்.


நாட்டின் மத்தியதரைக் கடல் கடற்கரையில் உள்ள லெவியதனில் 45.3 சதவீத பங்குகளை வைத்திருக்கும் இஸ்ரேலின் நியூமெட் எனர்ஜி, 2040 வரை அல்லது ஒப்பந்த அளவுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை மொத்தம் 130 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) இயற்கை எரிவாயுவை எகிப்துக்கு விற்பனை செய்யும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.