Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையம் - AMYS "ரமழான் பரிசு மழை" போட்டி பரிசளிப்பு விழா (படங்கள்)


2025 புனித ரமழான்  மாதத்தில் AMYS  நிறுவனம் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இனைந்து நடாத்திய   "ரமழான்  பரிசு மழை" போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான  பரிசளிப்பு நிகழ்வு.


2025 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு  AMYS  நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட  "ரமழான்  பரிசு மழை"  போட்டி நிகழ்ச்சியில்   கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு கடந்த 16.07.2025ஆம் திகதி புதன் கிழமை நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர்  அஷ் ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம் (கபூரி) அவர்கள் தலைமை தாங்கியதுடன், நிகழ்வின்  பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கௌரவ எம்.எஸ்.எம். நவாஸ்  அவர்கள் கலந்து கொண்துடன் விசேட  அதிதியாக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க்  அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டார்.


நிகழ்வில் AMYS  நிறுவனத்தின்  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஏ.ஜே.எம். வாரித் (MBA) அவர்களும்  கல்வி மற்றும் சமூக சேவை தொண்டு நிறுவனங்களின் பணிப்பாளர்கள்,  இஸ்லாமிய அமைப்புக்களின் தலைவர்கள், அவற்றின் பிரதிநிதிகள், பிரபல தொழில் அதிபர்கள்  என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உற்பட அவர்களுடைய  பெற்றோர்களும்  கலந்து கொண்டிருந்தனர்.


நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு   வெற்றிபெற்றவர்களின்  பெயர் விபரங்களை கீழே காணலாம்.


1. முதல் பரிசு  -  ரூ. 50,000.00  

M.F.F.  ASMA  - THOTTAWATTA, PANADAURA


2. இரண்டாம் பரிசு - ரூ 30,000.00 

M.H. ZAHRAN AHAMED BAMUNUMULLA, ATULUGAMA, BANDARAGAMA 


3. மூன்றாம் பரிசு - ரூ 20,000.00 

M.H.F. SHAKIRA- THUNDUWA, GALLE.


ஆறுதல் பரிசுகள்  ரூ 10,000.00  - 07 வெற்றியாளர்கள் 


1. M.I.M.FAYEES-   VALAICHENAI 

2. M.R. FAYAS AHMED -  WELIGAMA

3. M.R.F SIMHA -  SUNGAVILA, POLONNARUWA  

4. C.M.F. ZAHEEKA -  NINTAVUR-12  

5. M.S.F SHAHANA -   SUNGAVILA, POLONNARUWA  

6. H.M. MUNSEETH – THOPPUR

7. FAZEENA SINNA LEBBE - ERAVUR.  


ஆறுதல் பரிசுகள்  ரூ   5,000.00  - 10 வெற்றியாளர்கள் 


1. F.M.I.M. SAMHAN. -  KEKIRAWA 

2. M.S.M SAROOK  - SAMMANTHURAI. 

3. R.M.F AFA – SUNGAVILA, POLONNARUWA  

4. M.SHAFRAS - HEMMATAGAMA. 

5. M.N.M. JUMAILA. - POTTUVIL -04  

6. SIHANA FAROOK - GAMPOLA.    

7. M.A.S. NAYEEMA – BOPITIYA TOWN, DELTOTA  

8. A.M. RIHAN, - SAINTHAMARUTHU-09 

9. KAMARDEEN FAWSUNA - CENTRAL CAMP, AMPARA

10. A.L ASHAR -   KEKUNUGOLLA






No comments

Powered by Blogger.