இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை 60,034 ஆக உயர்ந்து
காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை 60,034 ஆக உயர்ந்து,
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 145,870 என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லோருடைய தியாகங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும். யா அல்லாஹ், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை உதவிடு. அந்த மக்கள் விரும்பும், அமைதி வாழ்வு அவர்களுக்கு கிடைக்க யா அல்லாஹ: நீ உதவி செய்...🤲
காசா குறித்து தொடர்ந்து பேசுவோம். தொடர்ந்து எழுதுவோம். தொடர்ந்து பகிர்வோம். அவர்களுக்காக பிரார்த்திகக்க மறக்காதிருப்போம். மனிதமுள்ள மானிடர்களின், மகத்தான பணியாக இதைக் கருதுவோம்.

Post a Comment