Header Ads



6 மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்


கடந்த 6 மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அரசாங்கமாக, அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் யாருக்கும் எதிராக சட்டம் அமல்படுத்தப்படும். பொது சேவையில் உள்ள ஒரு சிலர் செய்யும் தவறுகளால், முழு பொது சேவையும் களங்கப்படுத்தப்படுகிறது.


(பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால)

No comments

Powered by Blogger.