Header Ads



நெத்தலி, வெந்தயம், குரக்கன்மா, கடுகுக்கு வரி விதிப்பு - அதிவிஷேட வர்த்தமானி வெளியானது


விஷேட பொருட்கள் வரி விதிப்பது மற்றும் முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சரினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்காக 100 ரூபாவும், வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மா கிலோவொன்றுக்காக 150 ரூபாவும், கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபாவும் விசேட வரியாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. ஒன்றுக்கும் முடியாத முடவனைப்போன்று இலங்கை தடுமாறுகிறது.
    இயற்கை வளங்கள் ஆயிரத்தை கொண்ட அழகிய நாட்டில் சுய உட்பத்திகளை ஊக்குவிக்காமல் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறி அமைச்சர்கள் கதிரையை சூடாக்கி பொது சொத்தில் நாடாளு மன்றத்தில் அமர்ந்து கொண்டு வயிறு வெடிக்க உண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதிக்கு ஊக்க படுத்துகிறார்கள்.
    வந்த கொரோனா அப்பாவி மக்களை கொள்ளாமல் இந்த 225 பேரையும் கொன்று குவித்தால் ஏலைகள் ஆனந்த கண்ணீர் விடுவார்கள்.
    ஒரு நாட்டின் திறமை, இறக்குமதியில் இல்லை, சியவுட்பத்தியில். இறக்குமதி செய்தால் ஜப்பானை போன்று அறிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்து மீல் உற்பத்திக்கு அதனை செலவிடும். சோற்றுக்கு இறக்குமதி செய்து திண்டாடும் கேவலம் இலங்கைக்கே புகழ் அனைத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.