April 09, 2021

சீனாவின் தடுப்பூசிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்


பாதுகாப்பானது என தேசிய ஒளடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபை உறுதிப்படுத்தும் வரை இலங்கையர்களுக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியினை வழங்க அனுமதிக்கக்கூடாதுயென உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. 

0 கருத்துரைகள்:

Post a comment