Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 5)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

05ம் நாளுக்கான கேள்விகள் 

01. "சூரதுல் ஹுமஸா" எந்த நபரின் செயற்பாடு குறித்து இறக்கப்பட்டது?

02. இலங்கை முஸ்லீம்கள் குறித்து இலங்கையர்களால் எழுதப்பட்ட 03 நூற்களைத் தருக?

03. நபி(ஸல்) அவர்களால் இஸ்லாத்தின் போதனைகளுக்காக அனுப்பப்பட்ட முதற்பிரச்சாரகர் யார்?

04. சூரிய மண்டலத்தை அண்மித்த முதல் விண்கலம் யாது? 



No comments

Powered by Blogger.