Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 15)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

01. ஒரு "கோள்" யினது பெயரைக் கொண்ட சூரா எது?

02. "படைப்பினங்கள் ஒருபோதும் கடவுளாகமாட்டாது"  என்பதனை நபி இப்ராஹிம் (அலை) தர்க்க ரீதியாக நிரூபித்த வசனங்களைத் தருக?

03. "பஸ்ஃக்" எனும் சொல்லின் மூலம் நாடப்படுவது யாது? அது நிகழுவதற்கான உதாரணமொன்றைத் தருக? 

04. "நோபல் பரிசினை" வென்ற பெண்கள் நால்வரின் பெயர்களைத் தருக?



No comments

Powered by Blogger.