Header Ads



புர்கா, மாடறுப்பு, ஜனாசா தடை, என அரசாங்கம் படம் காட்டுகிறது - கவிந்த Mp (வீடியோ)


மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் திரைப்படங்களை உருவாக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியவற்றை வீடியோவில் காணலாம். 

வீடியோ

No comments

Powered by Blogger.