March 22, 2021

ஜனாஸா அறிவித்தல் - ஜுவைரியா


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்பொழுது புத்தளம் 2 ம் குறுக்கு ரத்மல்யாவில் வசித்தவருமான ஜுவைரியா காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஹூன்.

அன்னார் மீராப்பிள்ளை மரியம் ஆகியோரின் மகளும்,

காதர் முஹிதீன் ரசீன் அவர்களின் அன்பு மனைவியும், கமீத்தா, ஜரீனா, மர்ஹும் ஜஃபர் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஜெஸ்மின் , ஜெஸ்ரூன், தஸ்லீம், கன்ஸீலா, ஜப்ரின், ஜலால் , றேஸானி, ஆகியோரின் தாயாரும்.

நிஜாமுதின், றாசிக், ஜஃபர், நியாஸ், றம்ஸாத், ஜுமானா, மர்ஹூம் றெஸான்    ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 22-03-2021 மாலை 5 மணிக்கு Y M M A மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .

வஸ்ஸலாம்

தகவல்

ஜலால் ரஸீன்.

0 கருத்துரைகள்:

Post a comment