Header Ads



புர்காவை தடை செய்யும் யோசனை, இன்று அமைச்சரவைக்கு வரவில்லை


புர்காவை தடை செய்வதற்கான யோசனை இன்று (15) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிலலை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று -15- மதியம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புர்காவை தடை செய்வதற்கான யோசனை சமர்ப்பிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதற்கான காரணங்கள் வெளியாகவில்லை  (தினக்குரல்)

1 comment:

  1. புர்கா நிகாப் மற்றும் குர்ஆன் மதரஸாக்களை மூடுவதன் மூலம் இலங்கையில் உண்மையான ஜனநாயகத்தினை மிளிரச் செய்ய முடியுமாயின் அதற்கு யார் எதிர்ப்புத் தெரிவிக்கப் போகின்றார்கள். முடியாத விடயம் ஒன்றிற்காக நாம் மக்களை வருத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஆயினும் இவற்றைத் கையாளுவதனால் நாட்டில் பிறழ்வான சமூகமும் ஒழுங்குபடுத்தப்படாத மக்களும்தான் நிச்சயமாகத் தோன்றுவார்கள் என்பதில்; இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இவை எல்லாம் விவாதத்திற்குரிய விடயங்கள். ஏனைய நாடுகளின் முன்மாதிரிகளைப் பின்பற்றி எமது நாட்டையும் ஜனநாயக வழியில் கொண்டு செல்லவேண்டியது ஆட்சியாளர்கள் மாத்திரமன்றி அறிவுடையோரின் கடமையும் கூட. எல்லோருக்கும் உணவுஇ ஆடைஇ இருப்பிடம் தேவை. சிறுவரகள் மற்றும் பெண்கள் கல்வி மற்றும் போஷாக்குள்ள உணவின்றியும்; குடும்பத் தலைவர்கள் தொழிலின்றியும் வாழ்கின்றனர். இவரகளுடைய பிரச்சினைகளை முதலில் களையப் பாருங்கள். please..

    ReplyDelete

Powered by Blogger.