கடந்த ஜனவரி 23ஆம் திகதியன்று கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். சுவாசிப்பதற்கு செயற்கை சுவாச கருவியின் (வென்டிலேட்டரின்) உதவியை அவர் எவ்வாறு பெற வேண்டும் என்பதை விளக்கினார். தம்மை காப்பாற்றிய தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையின் மருத்துவர்கள், உள்ளிட்ட முன்னணி பணியாளர்கள், “பூமியில் வாழும் தெய்வங்கள்”என்று அவர் குறிப்பிட்டார்.
3 கருத்துரைகள்:
A good advice for all humanity
Paththavaiththathatkaaka paadupadapporaaye
விளங்கி இருக்கிறது இப்பொழுது மற்றவர்களின் வேதனை பச்சப் பொய்யைதான்பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு போனது
Post a comment