Header Ads



முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முசலியில், அடக்க எந்த சிக்கலும் இல்லை என அறிவிப்பு


அரசாங்கம் கொரோனவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில் எங்கு அடக்கம் செய்வது என்ற முடிவு எடுப்பதில் அரசுக்குள் இழுபறி நிலவுகிறது.

முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்த பிரச்சினையும் இல்லை கடந்த சில நாட்களுக்கு முன்னர்  எந்த இடத்தில் அடக்கம் செய்வது என்று நிபுணர்குழுவிற்கு  சிபாரிசு செய்வதற்காக கொழும்பில் இருந்து வந்த குழு முசலி பிரதேசத்தில் ஒரு இடத்தினை உறுதிப்படுத்தியது அந்த இடம் அடக்கம் செய்ய மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

மேலும் முசலி பிரதேசபையில் 2020/11/19 ம் திகதி சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை (mups/2020/11/33/253) உபதவிசாளர் எம் ரயீசுத்தின் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எ.எம்.றிசாத்.

3 comments:

  1. ஜப்னா முஸ்லிம் செய்தி ஆசிரியருக்கு

    தங்கள் செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் யாரால் தெரிவிக்கப்படுகிறது.இந்த செய்தியில் உள்ள புகைப்படம் யாருடையது.புகைப்படத்திற்கும் செய்திக்கும் உள்ள தொடர்பு யாது.கடந்த சில நாட்களுக்கு முன் முசலிக்கு வருகை தந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றவர்கள் யார்.இவர்கள் முசலியில் பார்வையிட்டு உறுதிப்படுத்திய இடம் எது என்பது தொடர்பான பல தகவல்கள் இச்செய்தியில்
    இல்லை.மேலும் இச் செய்தி மூன்றாம் வகுப்பு மாணவரொருவரினால் எழுத்தப்பட்டுள்ளது போல் உள்ளது.ஜப்னா முஸ்லிம் செய்தித் தளம் இலங்கை வாழ் மக்களின் ஜனரஞ்சகத்தை பெற்ற முன்னனித் தளமாகும். அரசியல் நலனைப் பெறும் நோக்கில் வெளியிடப்படும் உப்பு சப்பு அற்ற செய்திகளை வெளியிட்டு ஜப்னா முஸ்லிம் செய்தித் தளத்தை தரம் இழக்க அனுமதிக்கவேண்டாம்.

    ReplyDelete
  2. ஜப்னா முஸ்லிம் செய்தி ஆசிரியருக்கு

    தங்கள் செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் யாரால் தெரிவிக்கப்படுகிறது.இந்த செய்தியில் உள்ள புகைப்படம் யாருடையது.புகைப்படத்திற்கும் செய்திக்கும் உள்ள தொடர்பு யாது.கடந்த சில நாட்களுக்கு முன் முசலிக்கு வருகை தந்த குழுவில் இடம்பெற்றவர்கள் யார்.இவர்கள் முசலியில் பார்வையிட்டு உறுதிப்படுத்திய இடம் எது என்பது தொடர்பான பல தகவல்கள் இச்செய்தியில்
    இல்லை.மேலும் இச் செய்தி மூன்றாம் வகுப்பு மாணவரொருவரினால் எழுத்தப்பட்டுள்ளது போல் உள்ளது.ஜப்னா முஸ்லிம் செய்தித் தளம் இலங்கை வாழ் மக்களின் ஜனரஞ்சகத்தை பெற்ற முன்னனித் தளமாகும். அரசியல் நலனைப் பெறும் நோக்கில் வெளியிடப்படும் உப்பு சப்பு அற்ற செய்திகளை வெளியிட்டு ஜப்னா முஸ்லிம் செய்தித் தளத்தை தரம் இழக்க அனுமதிக்கவேண்டாம்.

    ReplyDelete
  3. Yen ivvallavu kulappam muthal நம்மை நாமே சீர் செய்து கொள்வதுthaanஅவசரதேவை

    ReplyDelete

Powered by Blogger.