Header Ads



பதவியை விட்டுக்கொடுத்தார் இம்தியாஸ் Mp - இணைத் தலைவர்களாக பிமலும், அதாவுடவும் தெரிவு


பலஸ்தீனத்துடனான ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவின் கூட்டம் கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதில் சமூக, அரசியல் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இலங்கைக்கான  பலஸ்தீன நாட்டு தூதுவரும் இதில் பங்கேற்றார்

கடந்த 16 வருடங்களாக இதன் இணைத் தலைவராக செயற்பாட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், தொடர்ந்தும் தாம் இதன் இணைத் தலைவராக செயற்படாது, அதனை ஒரு இளம் தலைவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் பலஸ்தீனத்தீனத்திற்கான தமது ஆதரவு என்றும் போல  முழு அர்ப்பணிப்புடன் தொடருமென குறிப்பிட்டு, தமது பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். 

இம்தியாஸ் Mp யை, இப்பதவிக்கு பிரேரித்தவர் தற்போதைய பிரதமர் மகிந்த என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து புதிய நிர்வாகத் தெரிவு நடந்தது. இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களிலிருந்தும் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The Office bearers of the Sri Lanka Committee for Solidarity with Palestine


Co-Chairmen:              

Mr. Athauda Seneviratne

Mr. Bimal Ratnayaka


Vice Chairmen:            

Mr. Mahinda Hattaka

Mr. Ameen Izzadeen

Mr. N. M. Ameen

Hon.  Mujibur Rahman MP

 

General Secretary:      

Mr.  Fawzer Farook


Assistant Secretaries: 

Mr. Daya Lankapura

Mr. Lakshman Gunasekara

 

Treasurer:                    

Mr. Hameed Ashraf

 

Assistant Treasurer:   

Mr. Althaf Iqbal

 

Media and Propaganda Secretaries:  

 

Mr. Sukumar Rockwood

Mr. Tharindu Uduwaragedara

Mr. M. B. M. Fairooz

No comments

Powered by Blogger.