Header Ads



ஜனாஸாக்கள் தொடர்பில் இறுதித் தீர்மானமில்லை - இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை, முஸ்லிம் சமூகம் ஏமாற்றம்


கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் குறித்து, இதுவரை எத்தகைய இறுதித் தீர்மானத்திற்கும் அரசாங்கம் வரவில்லை எனவும், எந்த வகையான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு அறிய வருகிறது.

நேற்று திங்கட்கிழமை (04) மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து ஏதாவது மகிழ்ச்சியான முடிவுகள், அறிவிக்கப்படலாம் என முஸ்லிம் சமூகம் நம்பியது.

எனினும் இன்று செவ்வாய்கிழமை வரை, எத்தகைய சாதகமான முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை.

Jaffna Muslim இணையத்திற்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் படி, ஜனாஸா நல்லடக்க விடயத்தில், அரசாங்கத்திடமிருந்து  சாதகமான பதில்கிட்ட, இன்னும் காலங்கள் செல்லலாம் என அறிய வருகிறது.

பிரதான ஆளும்கட்சி (மொட்டு) முஸ்லிம் முக்கியஸ்தர்கள் கூட இதுகுறித்து, தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாக மேலும் அறிய வருகிறது.

4 comments:

  1. This is pure politics. Politics overruled science in Sri Lanka. Science allows burial but politics denies.😇

    ReplyDelete
  2. We care about our human right as per scientifically. We not asking anything against science.

    Who care about Muslim Munafeeq Politicians...

    ReplyDelete
  3. Ithu eppavo terintha visayam paarungo.... If they wanted, they could do this earlier..not now....
    A mu'min never touch/ have a friendship with wrong one for the very second time.... Hope our Thoppi all Mottu mullas would know this

    ReplyDelete
  4. They will use this matter to win the provincial council election. Till that, they will not take any action

    ReplyDelete

Powered by Blogger.