Header Ads



ஜனாஸா எரிப்பை நிறுத்தக்கோரி, கொழும்பிலுள்ள ஐ.நா.வுக்கு முன் இன்று ஆர்பாட்டம் (படங்கள்)


ஜனாஸா எரிப்பை நிறுத்தி அடக்கத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று (26) கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான முஸ்லிம் இடது சாரி முன்னனி சார்பில் அமைதி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் ஐ.நா அலுவலக பிரதானியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.



1 comment:

  1. Emathu marka urimaihal thodarnthu meerappadamal irukka arasu mendum aavanai seyya vendum. Mattanthai manappanmeye ivvarana seyatpaduhalukku emmavarai unthi thalluhinrathu. My Dear President don't afraid Buddhist extremists activities. I'm and my family also voted to yours winning. Muslims are truest nationalities in this Nation.

    ReplyDelete

Powered by Blogger.