பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இன்றையதினம் -17- தெரிவித்துள்ளது.
சில தினங்களில் தனது உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தபோதிலும் அது தற்போது சில வாரங்கள் என தாமதமாகியுள்ளதாகவும் அந்தப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில் தற்போதுதான் பாகிஸ்தானின் மற்றுமொரு பிரதமர் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 கருத்துரைகள்:
கொரனா மரணங்கள் குறைந்த பின்பு வந்தால் அது பற்றிப் பேச வேண்டி வராது.
May be he will also be positive for coving 19 like Moien Ali
Post a comment