Header Ads



பணிப்பாளராக சட்டத்தரணி ஏ.டபிள்யூ. சாதிகுல் அமீன் நியமனம்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளராக சிலாபம் நகர துணை முதல்வர் சட்டத்தரணி ஏ.டபிள்யூ. சாதிகுல் அமீன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பல் வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.