Header Ads



தனது 3 மகள்களுக்கு ஆசிரியராக இருந்து, குர்ஆனை முழுமையாக மனனம் செய்யவைத்த தாய்


தனது மூன்று மகள்களுக்கும் குர்ஆனை கற்பித்து அவர்களுக்கு குர்ஆனை போதிக்கும் ஆசிரியராக இருந்து அவர்கள் மூவரையும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்ய வைத்த தாய் லைலா அபுசுபைதா

எங்களின் தாயே, எங்களின் ஆசிரியர், அவரே எங்களுக்கு குர்ஆனை கற்பித்தார்

நாங்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்யவும் காரணமாக இருந்தார் என அவரது பிள்ளை பெருமிதத்துடன் தெரிவித்தனர் இவர்கள் பலஸ்தீனின் காஸாபகுதியை சேர்ந்தவர்கள்

#தாயே ஆசிரியர்

6 comments:

  1. Alhamdulillah!! AlHamdulillah what a great achievement of Mother. May Allah Almighty bless all of his children and her family (Ameen). For Our muslim society has to learn many lesson from this mother and 3 children.

    ReplyDelete
  2. இச்செய்தியினைப் படிப்பதில் முஸ்லிம்கள் பெருமைப்படாமல் இருக்கமுடியாது. குர்ஆனை மனனஞ் செய்தோர்களுக்கும் மனனம் செய்ய உதவியவரகளுக்கும் அல்லாஹ்விடமுள்ள மதிப்பும் சிறப்பும் சொல்லி மாளாது. இந்நிகழ்ச்சி எல்லாம் இஸ்லாமியச் சூழலில் வாழ்கின்றவரகளhல் மாத்திரமே முடியும். இத்தகைய நிலைமை ஒன்றினை ஏற்படுத்துவதற்கு மேலதிகமாக முஸ்லிம் சமூகத்திற்கு நல்லெண்ணமும் அதீத முயற்சியும் மிகவும் தேவையாக இருக்கின்றது. இதற்கு சமூகத்தின் பூரண ஒத்துழைப்பும் அத்தியாவசியத் தேவை என்பதனை உணர்ந்து அனைவரும் செயற்படல் வேவண்டும். சிலரது இத்தகைய முயற்சிகளின் காரணமாக சில புதிய முஸ்லிம்கள் ஹாபிஸ்களாக தோற்றம் பெற்றுள்ளமையையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

    ReplyDelete
  3. if anyone say what your breilint tallent this world first tallent everyone this world Quran by heart.Masahallah this all family achive good deeds.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.