Header Ads



20 நாள் குழந்தை ஷாயிக்கின், ஜனாஸாவும் இன்று தகனம் செய்யப்பட்டது (வீடியோ)


கொழும்பு 15  முகத்துவாரம் பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிம் என்பவரது 20 நாட்கள் ஆன, குழந்தை ஷாயிக்கின் உடல் இன்று, புதன்கிழமை 09-12-2020 தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதனை சமூக சேவையாளர் Husein Bold, Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்

இக்குழந்தைக்கு கொரோன பொசிட்டிவ் வந்துள்ளதாக சுகாதாரத் தரப்பு அறிவித்திருந்தது.

எனினும் குழந்தையின் பெற்றோருக்கு நெகட்டிவ் வந்தமை கவனிக்கத்தக்கது.



8 comments:

  1. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  2. Allahu akbar.allah pothumanawan.

    ReplyDelete
  3. வெட்கம் கெட்டு காவிபோர்த்தி பங்கருக்குள்ளிருந்து பத்ரகாளிபோல் பைத்தியமாடி வெளி விவகாரமும் விளங்காத விஞ்ஞானமும் அறியாத அரக்கர் களை ஆலோசகர்களாக வைத்திருக்கும் மனிதர்களின் மகிமை புரியாத முரட்டு ம த கொலைகாரக் கும்பல்களின் கூட்டாட்சியில் இதைவிட நல்லது நடப்பது எப்படி?

    ReplyDelete
  4. Ya.Allah!Nam muslim shahozararhalin janasakkalai eritha,erikka udandayai irunda anaiwarukkum inda ulahileye azatkuriya thandanayai koduppayaha.Ameen

    ReplyDelete
  5. வெட்கமில்லாமல் காவியைப்போர்த்திக் கொண்டு பங்கருக்குள்ளிருந்து வெளியுலகம் தெரியாமலும் விஞ்ஞானம் புரியாமலும் வீரா வேசம்போட்டு வெளியேவரும் வஞ்சகத்தை வெ ஞ்சமாக நெஞ்சில் நிறைத்திருக்கும் நரிக்கூட்டங்களை நாலாபுறமும் ஆலோசகர்களாக வைத்திருக்கும் மனிதமகிமையற்ற கோரக்கொலைகார கூட்டங்களின் கூட்டாட்சியில் இதைவிட நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  6. Hasbunaallah wanihmal wakeel

    ReplyDelete
  7. வெட்கமில்லாமல் காவியைப்போர்த்திக் கொண்டு பங்கருக்குள்ளிருந்து வெளியுலகம் தெரியாமலும் விஞ்ஞானம் புரியாமலும் வீரா வேசம்போட்டு வெளியேவரும் வஞ்சகத்தை வெ ஞ்சமாக நெஞ்சில் நிறைத்திருக்கும் நரிக்கூட்டங்களை நாலாபுறமும் ஆலோசகர்களாக வைத்திருக்கும் மனிதமகிமையற்ற கோரக்கொலைகார கூட்டங்களின் கூட்டாட்சியில் இதைவிட நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  8. Hasbunallaha wahnimal wakeel

    ReplyDelete

Powered by Blogger.