Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஹம்மத் யுஸ்ரி ரமீஸ்தீன்


இலங்கையில் திகன, கும்புகந்துற  பகுதியை சேர்ந்த  முஹம்மத் யுஸ்ரி ரமீஸ்தீன் (29 வயது)  இலங்கையில் இன்று  (12/11/2020 வியாழக்கிழமை ) காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

இவர் கட்டாரில் ரையானில் அமைந்துள்ள அள் ரஹீப் போன் ஷாப் இல் பணி புரிந்தவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கு அவரது பாரிய இழப்பை தாங்குவதற்கு உரிய மன வலிமையையும் வழங்குவானாக என பிரார்த்திப்போமாக 


No comments

Powered by Blogger.