![]() |
துருக்கியின் தலைநகர் நடந்த நகழ்வொன்றில் உரை நிகழ்த்திய துருக்கி அதிபர் ரஜப்தயிப்
உலெகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழ்கின்றார்களே அங்கெல்லாம் கொரானாவை விட கொடிய வைரசான வெறுப்பு அரசியல் என்னும் வைரசை எதிர் கொண்டு வருகின்றனர்
கொரானாவிற்கு முற்று புள்ளி வைப்பதை விட வெறுப்பு அரசியலுக்கு முதலில் முற்று புள்ளி வைப்பது அவசியமாகும்
வெறுப்பு அரசியலுக்கும் இனவாத போக்கிற்கும் முற்று புள்ளி வைக்க பட்டால் மட்டுமே உலகம் அமைதியாக இருக்க முடியும்
இதர்கான முயர்ச்சிகளை துருக்கி தன்னளவிலும் இதர இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுதுறை அமைச்சர்களோடு கலந்தாலோசித்து சில முயர்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
5 கருத்துரைகள்:
அவருக்கு எங்கள் நாட்டு பிரச்சனை தெரியுமா?
100% true, respected leader!
the only one world leader with the real blood of decedent of our hostory
ஜனாஸா எரிக்கும் விடயத்தை பற்றி கொஞ்சம் எங்கள் தலைவர்களிடம் பேசலாமே?
The OIC as a second largest world organization should fulfill its moral obligations towards the minorities...
Post a comment