- A.A. Mohamed Anzir -
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க அமைச்சர் ஒருவர், இதனை Jaffna Muslim இணையத்திடம் மிகவும் பொறுப்புடன் உறுதிப்படுத்தினார்.
நாட்டின் எந்தப் பகுதியில், முஸ்லிம்கள் கொரோனாவால் மரணித்தாலும், அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தில் ஒரு பகுதியை தேர்ந்தெடுக்குமாறும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய 09.11.2020 அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த அமைச்சர் மேலும் உறுதிபடத் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்
23 கருத்துரைகள்:
அல்ஹம்துளில்லாஹ்!
Alhamdulila
Alhamdulilah
Very bad law should be same for everyone.
One country one nation one rule
May Allah forgive whoever had and have hard time due to cremation and all,
الحمد لله
Mashaa allah
Alhamthulillah
Why should we take funerals to Mannar? What a stupid idea is this ?
Please do it in each district at least ?what is wrong with Muslim MPs ...?
Alhamdulillah
Alhamdulillah
ஆக எங்களுக்கு ஒரு பாடம் கற்பித்து
விட்டார்கள்
Alhamthulillah
Rabbana lakal hamth hamthan katheeran
Alhamdulillah
Allahu Akbar, Alhamdulillah, really thanks our Sri Lanka government
Alhamdulillah
Who is the Minister ? Interviewed by Ur source?
தமிழன் என்கிற பெயரில் வரும் பறையன் இது இந்தியா இல்லை இலங்கை. ஹிந்து தீவிரவாதிகள் நினைத்தபடி ஆட்டம் போட முடியாது
Champika once said Colombo garbage should be dumped in Mannar because Muslims are the majority in Colombo and in Mannar. Now current government says bury all Muslim janazas in Mannar. Any connections?
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
இந்த செய்தியை அரசு மறுத்துள்ளது பொய்யான செய்தியோ பொதுபல மிக கடுமையாக எதிர்க்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கமும் மறுத்துள்ளது ஒரே குழப்பமாகியுள்ளது , தேர்தலுக்கு பின் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த வர்கள் ஏன் மவுனம்
@Mohammed: நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய எம்மவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஈரான் நாட்டுக் கம்பளமும் சேர்த்து வழங்கினார்களாம். அன்றே அதனைப் போர்த்திக்கொண்டு தூங்கியவரகள் இன்னமும் எழும்பவில்லையாம். "முன்பு ஒரு முறை எமது அரசு ஒன்று சீனிக்கு 20 சதம் கூட்டிவிட்டு மக்கள் எதிர்ப்பின் காரணமாக மூன்று நாட்கள் கழித்து விலையை பழையபடி ஆக்கிவிட்டார்கள். நான்காம் நாள் விலைகூடிய சீனியின் விலையைத் தாங்களே குறைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள். இப்படியும் அரசியல் சித்து விளையாட்டுகளும் இடம் பெறுகின்றன.
Post a comment