இலங்கையில் இன்று புதன்கிழமை (04-11-2020) 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த காதர் பீபி இன்று (04) முதலில் தகனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கொட்டாச்சேனை சூ வீதியைச் சேர்ந்த அப்துர் ராசிக் ஆகியோர் தகனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த 2 தகவல்களையும் பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman மற்றும் சமூக சேவையாளர் ஹூஸைன் போல்ட் ஆகியோர் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்
3 கருத்துரைகள்:
innalillahiwainnailaihirojiun
حسبنا الله ونعم الوكيل
கொரோனா நோயாளி என்ற பெயர்சூட்டி தகனம் செய்வதற்காக மிகவும் திட்டமிட்டவகையில் ஓர் இனத்தை மாத்திரம் இலக்குவைக்கும் ஒரு சதித்திட்டம் மிக நுணுக்கமாக முன்னெடுக்கப்படுகிறது என அந்த இனத்தைச் சார்ந்த மக்கள் மிகவும் சலனமும் அதிர்ச்சியும் அடைந்து இதற்கு முடிவில்லையா என பொறுப்பான அதிகாரிகளை கேட்கின்றார்கள். இதற்கு பதில் உரிய தரப்பிடமிருந்து கிடைக்குமா?
Post a comment