Header Ads



5 ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் தயார் - 2 முஸ்லிம் பிரதிநிதிகள்..


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு அமைய, புதிய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதுடன், அவற்றுக்கான பிரதிநிதிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பாராளுமன்ற பேரவை அங்கீகரிக்க வேண்டும்.

நாளை திங்கட்கிழமை, 30 ஆம் திகதி பாராளுமன்றப் பேரவை கூடவுள்ளது.

அந்த வகையில் 2 முஸ்லிம் பிரதிநிதிகள், இந்த ஆணைக்குழுக்களில் இடம்பெறவுள்ளர். M. M. Mohamed (முன்னாள் தேர்தல் உயரதிகாரி) M.S.M. Samsudeen, ஆகிய 2 முஸ்லிம்களும் ஆணைக்குழுவில் இடம் பிடித்துள்ளார்ள்.

Public Service Commission (PSC) – Justice Jagath Balapatabendi (Chairman), Ms IndraniSugathadasa, LeelasenaLiyanagama, Dr P.R.K. Ruberu, Dayan Gomes, W.H. Piyadasa, Dilith Jayaweera, Hema Dharmawardena, NimalKarunasiri.


Election Commission: Nimal G. Punchihewa (Chairman), M. M. Mohamed, GunapalaWickremege, Jeevan Thiagarajah, K.P.P. Pathirana.


National Police Commission: Chandra Fernando (Chairman), S. Liyanagama, Sanjeeva Pathirana, M.S.M. Samsudeen, Premasiri Fernando.


Human Rights Commission: Jagath Balasuriya (Chairman), Vijitha Nanayakkara, Chandana Udawatte, Harsha Navaratne, Kumari Balalla.


Commission to Investigate Allegations of Bribery or Corruption: Justice Eva Wanasundera (Chairman), Justice Deepali Wijesundera, Chandra NimalWakista.

No comments

Powered by Blogger.