Header Ads



“No for 20A” ஸ்ரிக்கருடன், வந்து 20 க்கு ஆதரவளித்த தௌபீக்

“No for 20A” எனப் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கர்கள், முகக் கவசங்களுடன் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இறுதியில் வாக்கெடுப்பின் போது 20 க்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.


படத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏம்.எஸ்.தாபீக் குறிப்பிட்ட ஸ்டிக்கருடனும் முகக்கவசத்துடனும் அமர்ந்திருப்பதைக் காணலாம். வாக்கெடுப்பின் போது அவர் ஆதரவாக வாக்களித்தார்.

7 comments:

  1. இது எல்லாம் ஒரு நியூசா? இந்த மாதிரியான ஜில்மா விளையாட்டுக்கள் முஸ்லிம்களுக்கு சர்வசதாரணம் தானே. காலம் காலமாக நடப்பது தானே.

    ஆனால், றிசாத் யின் முடிவு முழு இலங்கை மக்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். well done றிசாத் சார். ஜெயில் போட்டபிறகு தான் ரோசம் வந்திருக்கு போல

    ReplyDelete
  2. SOME OF THESE THOPPI PRADIE MUSLIMS THIS IS THERE BORNE HABIT.NANTRI ELLATHA NAIKAL.

    ReplyDelete
  3. Munafiq he is. They can even sell their mother and wives if you show the money. This is the type of Muslim politicians today we have. They are causing shameful situations for Muslim community.

    ReplyDelete
  4. What is the matter with these fellows? They Betray even their Appearance and Display! And so Brazenly!! Can any body take them seriously? How Treacherous and Duplicitous these Shameless fellows are.

    ReplyDelete
  5. தலைவர் உட்பட இவரும் ஒரு முனாபிக்

    ReplyDelete
  6. இவருக்கு வாக்களித்தவர்கள் இவருக்கு கல்லெறிய வேண்டும்.

    ReplyDelete
  7. நஞ்சைக்குடின்டாலும் குடித்துவிடும் குறுட்டு விசுவாசம்

    ReplyDelete

Powered by Blogger.