Header Ads



பிரான்சின் கொடூரச் செயல் - ஜோர்டானும், குவைத்தும் எச்சரிக்கை

முஹம்மது (ஸல்) நபியை அவமதிக்கும் கார்ட்டூன்களை தொடர்ந்து வெளியிடுவது, மத அடையாளங்கள், நம்பிக்கைகள் மற்றும் புனிதங்களை சிதைக்கும் செயல் என்றும் நாகரிக சமூகத்தால் அதை ஒப்பு கொள்ள முடியாது என்றும் ஜோர்டான் பிரான்ஸை இன்று எச்சரித்தது 

2

இறைதூதரை அவமதிக்கும் கார்ட்டூன்களை தொடர்ந்து வெளியிடுவதை கண்டித்து குவைத் வெளியுறவு அமைச்சகம் தனது ஆழ்ந்த அதிருப்தியையும் கண்டனத்தையும் பிரன்ஸிர்கு எதிராக இன்று வெளிப்படுத்தியது,

இரண்டு பில்லியன் முஸ்லிம்களால் உயிருக்கு உயிராக நேசிக்க படும் நபியை அவமதிக்கும் சித்திரங்களை வெளியிடுவது மத உணர்வுகளோடு விளையாடும் போக்காகும் 

இதிலிருந்து பிரான்ஸ் விலகி கொள்ளவில்லை என்றால் பிரான்ஸ் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்றும்

குவைத் வெளியுறவு துறை அமைச்சகம் இன்று பிரான்ஸை எச்சரித்தது

3

நபியை அவமதிக்கும் கேலி சித்திரத்தை தடை செய்ய மறுக்கும் கொடியவன் மேக்ரோன் மற்றும் அவனது அரசுக்கு எதிராக பொருளாதாரா புறக்கணிப்பு மட்டும் போது மானதல்ல, உடனடியாக குவைத் பிரான்ஸிர்க்கு எதிரான  துதரக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று குவைத் சபாநாயகர் மர்சுக் கானம் குவைத் அரசை கேட்டு கொண்டுள்ளார்

3 comments:

  1. May Allah bless Kuwait and Jordan for this reaction...

    Why other arab and muslim countries keep silent still?

    Muslim public always against to this and raise voice individually.. BUT it the action will be taken as whole and all muslim countries.. the effects on FRANCE will be more and it make them to think of their shame full and wrong behaviour insha Allah.

    ReplyDelete
  2. '(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்;

    (நபியே!) நீர் கூறும்:

    “(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும்.

    அவர் அல்லாஹ்வை நம்புகிறார்;

    முஃமின்களையும் நம்புகிறார்;

    அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்;”

    எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு'.
    (அல்குர்ஆன் : 9:61)

    ReplyDelete
  3. A good deed come very soon. Do not worry, Allah see all about the dirty movement of France. Allah never accept plying with his habbeb Mohamed Sallalahu Alaihi wasallam. History teaches us how the anti Muslim had been distorted without their a single monument. Allah I Akber.

    ReplyDelete

Powered by Blogger.