Header Ads



20 க்கு “YES” போட்டவர்கள் அவுட்


அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது. 

நேற்று (23) நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திலயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை மேலும் மூன்று ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றை விரைவாக செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டாரா பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

2 comments:

  1. ஹக்கீம் அவரகள் 20க்கு Yes போடாதபடியால் அவரை ஐக்கிய மக்கள் சக்திக்கு சிலவேளைகளில் கட்சியைவிட்டு நீக்க முடியாமல் போகலாம். ஆனால் எங்களுடைய சிங்கள முஸ்லிம் மற்றும் தமிழ் எம்பிமார் அதற்கு Yes போட்டதால் கட்சியைவிட்டு நீக்கப்படவேண்டியவரகளே. அத்தோடு அவரகளுக்கு சரியான பாடமும் படிப்பிக்கப்படல் வேண்டும். மீண்டும் சேர்க்க வேண்டுமாக இருந்தால் உரிய தண்டப்பணத்துடன் வாங்கிய பணத்தையும் மீள ஐமுசு f;F முழுவதும் கொடுக்கப்படல் வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படல் வேண்டும்.

    ReplyDelete
  2. சரியான முடிவு.
    எதிரிகளை நம்பினாலும் துரோகிகளை நம்பகூடாது.
    ஆனால், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், ராஜபக்‌ஷாக்கள் செய்தது போல பணம் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.