Header Ads



இன்று 186 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்


இலங்கையில் மேலும் 186 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


இதற்கமைய இன்றைய தினத்தில் (20) மாத்திரம் இதுவரை 186 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


No comments

Powered by Blogger.