Header Ads



20 இனால் பிரதமருக்கான அதிகாரங்கள் குறையாது - மஹிந்த


20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது எனவும் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. Whom is he trying to Fool? Will he say the same thing if the President was anyone Other Than his own brother or a Family member?

    ReplyDelete

Powered by Blogger.