Header Ads



வெலிகம தேர்தல் தொகுதியில் SLPP பாரிய வெற்றி

மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. 

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 47,663 
ஐக்கிய மக்கள் சக்தி - 12,359 
தேசிய மக்கள் சக்தி - 4,668 
ஐக்கிய தேசிய கட்சி - 1,263

No comments

Powered by Blogger.