Header Ads



இன்ஷா அல்லாஹ் முழு முஸ்லிம், சமூகத்திற்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது - எர்துகான்


கருங்கடலில் இருந்து இறைவன் இயற்கை எரிவாயு வளங்களை துருக்கிக்கு வழங்கியது போன்ற ஒரு நல்ல செய்தியை மத்தியதரைக் கடலில் இருந்தும் விரைவில் எதிர் பார்க்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் அது துருக்கிக்கு மட்டுமல்ல முழு முஸ்லிம் சமூகத்திற்கும்  பயன் தரும் விதத்தில் அமையும் 


துருக்கி அதிபர் ரசப் தையுப் எர்துகான்

6 comments:

  1. Mashallah muslim ummah pray his long live.

    ReplyDelete
  2. இறைத்தூதர் காலம் முதல் 13 நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக இருந்து இஸ்லாமிய உலகை ஐக்கியப்படுத்தி வழிநடத்தி, இந்த ஒரு நூற்றாண்டுகளில் மாத்திரம் இல்லாது இருக்கும் இஸ்லாமிய கிலாபாவின் மீள் ஆரம்பமாக அது  இருக்கலாம்.

    மத்திய தரைக்கடற்கரை நாடுகளை ஒன்றிணைத்து ஆரம்பிப்பதாகவும் அது இருக்கலாம்.

    ஸ்ரீ லங்காவில் போன்ற முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான உத்தரவாதமாகவும் அது இருக்கலாம்.

    இன்ஷா அல்லாஹ் -  அல்ஹம்து லில்லாஹ்.

    ReplyDelete
  3. May Allah protect you from
    the enemies of Islam, their alliances and Saithan.

    We expect all our Muslim leaders are guided toward pure form of ISLAM as given to us by Allah via his final messengers and in a way it was practiced by the close companions of Muhammed (sal).

    We also expect all our leaders give preference to the order of Allah over any other worldly forces.

    ReplyDelete
  4. It's great sir.we salute you

    ReplyDelete
  5. Islamic World Changes- 1824, 1924,2024

    ReplyDelete
  6. கிலாபத்தை இல்லாதொழித்த நாடு துருக்கி, இஸ்லாத்துல் பல கொள்கைகளை உள்வாங்கி இஸ்லாத்துக்கு இழிவை தேடி பெருமை துருக்கியை சாரும்

    ReplyDelete

Powered by Blogger.