Header Ads



கண்டியில் வெற்றியீட்டி அதிக, விருப்புவாக்கு பெற்றவர்களின் விபரங்கள்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 8 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 4 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

திலும் அமுனுகம - 171,758 

மஹிந்தானந்த அளுத்கமகே - 161,471 

லொஹன் ரத்வத்த - 140,917 அநுராத ஜயரத்ன - 140,798 

கெஹலிய ரம்புக்வெல்ல - 110,832 

வசந்த யாபா பண்டார - 108,940 

குணதிலக ராஜபக்ஷ - 49,317 

உதயன சாமிந்த கிரிந்திகொட - 39,904 


ஐக்கிய மக்கள் சக்தி 


ரவூப் ஹக்கீம் - 83,398 

அப்துல் ஹலீம் - 71,063 

எம். வேலுகுமார் - 57,445 

லக்ஷமன் கிரியெல்ல - 52,311

No comments

Powered by Blogger.