Header Ads



உள்ளம் - அல்லாஹ்வை நேசிப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளது...


Musthafa Qasimi

உள்ளம்- அல்லாஹ்வை நேசிப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்லாதவற்றிடம் முழுமை, பாதுகாப்பு, நேசத்தைத் தேடி உள்ளத்தை சிதறடிக்க வேண்டாம்; அவற்றிடம் அவை கிடைக்காது.

மனிதனால் கைவிடப்பட்ட நிலையில் தான் உள்ளம் இருக்கிறது. மனிதர்கள் தம் பலவீனம், குறைபாட்டால் ஊனமுற்றவர்களாகவே உள்ளனர்.

வீழ்ச்சியடைந்து, வேதனையுற்ற நிலையும் நிலைத்திருக்கிறது; உண்மையான உறவென்பது அல்லாஹ்வுக்காக மட்டுமே சீராக அமையும் என்பதும் உறுதியாகிறது.

உள்ளம் அமைதி பெற்று, நிம்மதியடைந்து, பாதுகாப்பை உணர்வது அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதால் மட்டுமே!

No comments

Powered by Blogger.