Header Ads



கொழும்பிலிருந்து மாத்தறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட, கலாநிதி சுக்ரியின் ஜனாசா - மக்ரிபு தொழுகை பின் நல்லடக்கம்


காலம் சென்ற கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவா்களின் ஜனாஸா இன்று 19.05.2020 பி.ப 1 மணிக்கு டெல்மன் வைத்தியசாலையிலிருந்து களுபோவிலை ஜ-ம்ஆப் பள்ளிவாசலில் கொண்டுவரப்பட்டு அங்கு குளிப்பாட்டி, ஜனஸாத் தொழுகை அஸ்சேக் அகாா்முகம்தினால் தொழுவிக்கப்பட்டது 

அங்கும்  சமுக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது, அங்கு பொலிஸாரும் கடமையில் இருந்தனா். அவரது ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ள 15 பேரில் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது, அங்கு வருகை தந்தவா்களுக்கு ஜனாஸாவைக் காண சா்ந்தப்பம் அவரின் மகனினால் வழங்கப்பட்டது. 

காலம் சென்ற கலாநிதி சுக்ரி அவா்கள் இந்த நாட்டின் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் ஒர் அறிவுப் பொக்கிஸவாதி அவர் இழப்பு எமது சமுகத்தில் பாரியதொரு இழப்பாகும். இறைவன் அன்னாருக்கு சுவனபதியில் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவா்க்கம் கிடைக்க பிராத்திக்கின்றேன்.. ஜனாஸா பி.ப.2.15க்கு மாத்தறை நோக்கி பயணமாகியது அங்கு மக்ரிபு தொழுகை பின்னா் நல்லடக்கம் செய்யப்படும்.

Ashraff A Samad



5 comments:

  1. May Allah forgive our brother and reward him with the highest place in paradise.

    ReplyDelete
  2. Ameen Ameen Ya'Rabbil Aalameen.

    ReplyDelete
  3. Inna lillahi wa inna ilayhi raji'un (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ) "Surely we belong to Allah (God) and to Him shall we return.”

    "The Muslim Voice" expresses its deepest condolences and salaams to the family members and near kith and kin of the late brother, M.A.M. Shukri and wish to express our sadness on his depature.
    The late Dr. M.A,M.Shuri has been known to the undersigned for many years and has been seeked after for guidance in many matters, both concerning the Muslim Community at large and Islamic matters. "The Muslim Voice" feels that the Muslim Community has "LOST" a valuable academic and an Interllectual and a leading light of Education revival of the Sri Lankan Muslims, which cannot be replaced, but can happen if God AllMighty Allah so wishes, Insha Allah. "The Muslim Voice" and the undersigned pray that God AllMighty Allah bless him with Jannathul Firdouse in the hereafter, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete

Powered by Blogger.