Header Ads



ஈதுல்பித்ர் நோன்புப் பெருநாளை, எளிமையாக கொண்டாடுவோம் - இலங்கை இமாம்கள் மன்றம் வழிகாட்டல்

முஸ்லிம் சமூகத்தின் இருபெரும் பெருநாள்களில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளும் ஒன்றாகும். கொவிட்-19 தாக்கமர்னது சர்வதேசத்தை மடடுமலல்hது எமதுஇலங்கைநாட்டிலும்ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் கொண்டு ஆட்டம் காண வைத்திருக்கும் இதே வேளை மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும்; நடந்து கொள்ளுமாறு இலங்கை இமாம்கள் மன்றம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றுது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24ஃ25ம் திகதியில் கொண்டாடபப் டவுள்ள ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் மஸ்ஜித் இமாமக்ளுக்கும்முக்கியமானசிலவழிகாட்டல்களைதர விரும்புகின்றோம்.

1. சமூக ஒற்றுமையை கருத்திற்கொண்டு கொழும்பு பெரிய பளள்pவாசல்இஅகிலஇலங்கைஜம்இய்யதுல்உலமாமற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஒன்றுகூடி அறிவிக்கும் ஷவவ் hல் முதல் தினத்தை பெருநாள் தினமாக ஏற்றுக் கொள்ளுதல்.;

2. ஈதுல் பித்ர் பெருநாளை சமூக இடைவெளி பேணி எளிமையாகவும் அமைதியாகவும் கொண்டாடுமாறு ஊர் ஜமாஅத்தினர்களை வலியுறுத்தல்.

 3. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மஸ்ஜிதுகளிலும் பொது இடங்களிலும் கூட்டாக பெருநாள் தொழுகையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்.
4. பல வீட்டுடையவர்கள் கூட்டாக சேர்ந்து பெருநாள் தொழுகையில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தல்.

5.ஊர்ஜமாஅத்தினரில்ஒருசிலர்மஸ்ஜித்இமாமக்ளை முன்னிறுத்தி பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதை அனுமதிக்காதிருத்தல்.

6. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் மறு அறிவித்தல் வரை பெருநாளைத் தொடர்ந்து வரும் நாட்களில் மஸ்ஜிதுகளில் கூட்டு அமல்கள் நடத்துவதை தவிர்த்தல்.

7. பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படும் அனைத்து கலைஇ கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்;.

8.தமதுமஸ்ஜிதுகளில்பணிபுரியும்இமாமக்ளக்குவழங்க வேண்டிய மாதாந்த ஊதியங்களையும் ரமழான் விஷேட அன்பளிப்புகளையும் கௌரவமாக வழங்க ஏற்பாடு செய்தல்.

9.வெளியூரைச்சேர்ந்தமஸ்ஜித்இமாமக்ளைஅவர்களது ஊரக் ளுக்கு செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தல.;

10. ஊடரங்கு விடுமுறையில் இதுவரை தமது வீடுகளிலேயே தங்கியிருக்கும் மஸ்ஜித் இமாம்களையும் கவனித்தல்.

குறிப்பு

இவைகளை நடைமுறைப்படுத்துவதில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு அனைவரும்ஒத்துழைபபு;வழங்குமாறுகேட்டுக்கொள்கினறாம்.

No comments

Powered by Blogger.