Header Ads



ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதிக்கு முற்றாகத் தடை

மோட்டார் வாகனம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதியியை முற்றாகத் தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.