Header Ads



நேற்று வபாத்தானவரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது


கொழும்பில் நேற்று புதன்கிழமை, 8 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி வபாத்தானவரின், உடல் இன்று  வியாழக்கிழமை, 9 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் 11 பேர் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்றுள்ளனர்.

குறித்த தகவலை அவரது குடும்ப உறவினரான, ஹிஸாம் பாருக் ஹாஜியார் உறுதிப்படுத்தினார்

5 comments:

  1. Innalilllaahi winna ilaihi rajioon. If they are doing purposely then we have to recite Hisbun Nasar against the enemies.

    ReplyDelete
  2. Pray to Allah asking for a solution to this problem.

    ReplyDelete
  3. Allahu akbar. Allah will give justice

    ReplyDelete
  4. They forgot that urine passed by an infected person should be burned without sending to the soil.

    ReplyDelete
  5. أنا لله وانا اليه راجعون اللهم اغفر له و ارحمه واعف عنه

    ReplyDelete

Powered by Blogger.