Header Ads



நீதிமன்ற நடவடிக்கைகள், நாளை ஆரம்பம்

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை (20) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்குமாறு, நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு, சகல நீதிபதிகளையும் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றம், மாவட்ட, நீதிவான் நீதிமன்றம், தொழில் நிதிமன்றங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.