Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு ரணிலுக்கும், அகில விராஜ்க்கும் அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் பொதுத் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.