Header Ads



பிரதமர் மஹிந்தவின் தாராள மனசு - ஜனாதிபதி கோத்தபய மகிழ்ச்சி


கொரோனா  வைரஸ் உட்பட  வைரஸ் தொற்று நோய்களை கண்டுப்பிடிப்பதற்கான  பி .ஆர். சி.  இயந்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரிடம் கையளித்தார்.  

பிரதமரின்  விஜயராம இல்லத்தில் இன்று -11- இடம்பெற்ற நிகழ்வின் போது இயந்திரம் கையளிக்கப்பட்டது.

30000  டொலர் பெறுமதியான இந்த  இயந்திரம்  கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில்  வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவரை அடையாளப்படுத்த முடியும்.  மிக  இலகுவில்  பயன்படுத்த கூடிய இந்த இயந்திரம்  பிரதமருக்கு தனிப்பட்ட முறையில்  கிடைக்கப் பெற்ற  பரிசாகும்.

கொவிட் -19  வைரஸ் உலக  நாடுகளில்    பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனக்கு கிடைத்த தனிப்பட்ட  பரிசை சுகாதரா அமைச்சுக்கு வழங்க  பிரதமர்  தீர்மானித்துள்ளமை தொடர்பில்   ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்ஷ  மகிழ்ச்சியை   வெளிப்படுத்தியுள்ளார்.

2 comments:

  1. Is there any wondering??? Any r gave for his own use or... Even 30,000$ not in treasury...? Shame on u all
    Oh my God... Save our country..!!

    ReplyDelete
  2. since he is prine minister he got this gift on behalf of public of sri lanka. not use for yositha,naamal and shirani perosnel checkup

    ReplyDelete

Powered by Blogger.