Header Ads



மத ரீதியான அடிப்படைவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டேன், ஜனாதிபதி

நாட்டை கட்டுயொழுப்பும் ´சௌபாக்கிய தொலைநோக்கு´ திட்டத்தின் மற்றுமொரு அங்கமான கிராமிய பாதைகளை கிலோ மீற்றர் ஒரு இலட்சத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

குறித்த வேலைத்திட்டம் ​பேராதெனிய, கலஹா, தெல்தோட்டை ஊடாக ரிகில்லகஸ்கட வரையிலான பாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கலந்து கொண்ட முதல் மக்கள் சந்திப்பு இதுவாகும். 

மீண்டும் தீவிரவாதத்தை அல்லது மத ரீதியான அடிப்படைவாதத்தை தலைதூக்க ஒரு போதும் விட மாட்டேன் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் வலையமைப்பு இனங்கண்டுள்ளதாகவும் இளைஞர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. முதலில் பௌத்த பயங்கரவாதிகளை கட்டுப்படத்தவும். உங்களுடைய அரச பயங்கரவாதத்தையும் நிறுத்தவும்.

    ReplyDelete
  2. RIZ AVARKAL, BOUDHA PAYANGARAVAATHIKAL
    YAAR ENRU ADAYALAM KAATTINAAL
    UDAN NADAVADIKKAI EDUPPAARKAL.

    ARASHA PAYANGARAVAATHAM, ENNA
    NADANDIRUKKIRATHU ENRU SHONNAAL
    ATHARKUM NADAVADIKKAI EDUKKA
    VALIURUTHALAAM.
    MUSLIM PAYANGARAVAATHAM PATRI
    EN PESHAVILLAI.

    ReplyDelete
  3. He does not virtually go behind,as the target is already achieved.

    ReplyDelete
  4. Mr imthiyas , when did u come to Sri lanka from space?

    ReplyDelete

Powered by Blogger.