Header Ads



அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல், தொழுகையுடன் ஆரம்பம் - ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹாதிமுல் அல் அக்ஷா பட்டம்


முன்னாள் ஆளுநர் எம் .எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் (அல் அக்ஸா) இன்று ஞாயிற்றுக்கிஹமை -02- சுபஹ் தொழுகையுடன் தொழுகை ஆரம்பித்து வைத்த பின்னர் நடை பெற்ற வைபவத்தின் போது உரையாற்றிய மெளலவி எம்.வை.செயினுதீன் மதனீ முன்னாள் ஆளுநர் எம் .எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹாதிமுல் அல் அக்ஷா ( அல் அக்ஷாவின் பணியாளர்) என்ற பட்டத்தை சூட்டினார்

எம்.எஸ்.எம்.நூர்தீன்



4 comments:

  1. இந்த பட்டத்துக்கு உரியவர்கள் உமர் ரலி யும் சலாஹுதீன் ஐ யூ பியும் ஏனெனில் இவர்கள் அல் அக்ஷவின் விடுதலைக்காக போராடி வென்றவர்கள் !
    மாறாக தனது தனிப்படை அரசியல் நலனுக்காக ஒரு பள்ளியை எதாவது ஒரு இடத்தில் கட்டி அல் அக்ஸ என்று பெயர் இடுபவர் எல்லாம் கதிமுல் அழ அக்ஸ ஆக முடியாது!

    ReplyDelete
  2. Alhamdulillah,

    Allah reward as per their intention.. and only Allah know their intention in building Masjids.

    Praising a person beyond limit is also not recommended.

    ReplyDelete
  3. Wishing you all the very best our kattankudy president

    ReplyDelete
  4. மதிப்புக்குரிய ஹிஸ்புள்ளாஹ் அவர்களின் கிழக்குக்கான சேவையும் அவரின் இஸ்லாமிய தனித்துவத்தின் மீதான அவாவும் போற்றப்பட வேண்டியது.
    இருந்தாலும் முஸ்லிம்களின் பாரம்பரியமும் வரலாறும் கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் உண்மையான அல் அக்ஸா பள்ளிவாசலின் தோற்றம் இது தானா என்பதை சிந்திக்க மறந்து விட்டது வேதனை அளிக்கிறது.

    (சுவரொட்டி படங்களிலும் கலண்டர்களிலும் இது தான் அல் அக்ஸா என்று போடப்பட்டு நாம் நம்ப வைக்கப் பட்டிருக்கிறோம். இது அல் அக்ஸாவை சூரையாட நினைத்தவர்களின் தந்திரம்).
    இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அழகிய வனப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பள்ளிவாசலின் உண்மையான பெயரை கண்டறிந்து அந்த பெயரை இந்த பள்ளிவாசலுக்கு சூட்டி இஸ்லாத்தின் உண்மையான வரலாற்றையும் அல் அக்ஸாவின புனிதத்தையும் காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.