Header Ads



ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை

மூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கல்வித்துறைக்கு ஜிப்ரி ஆற்றிய சேவைகள் அளப்பரியன என சுட்டிக்காட்டியுள்ள என்.எம். அமீன், விரைவில் அவர் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்


4 comments:

  1. யா அல்லாஹ் .எனது மதிப்பிற்குரிய மாமனார் ஜிப்ரி அவர்களின் உடல்நிலை சீரடைய உன்னிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. May Allah help improve his health

    ReplyDelete
  3. I pray to God that He makes you feel better each passing day and resume to your normal life. Wishing you a speedy recovery my dear friend -Reeza

    ReplyDelete

Powered by Blogger.