Header Ads



பொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி


- AAM. Anzir -

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் Jaffna Muslim இணையத்திற்கு மேலும் கூறியதாவது,

சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்துள்ளோம். 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கலாம் என நம்புகிறோம். 

குறைத்தது 5 வேட்பாளர்களையாவது வெற்றிகொள்ள முடியுமாக இருக்கும்.

தற்போது பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பியவுடன், இதுகுறித்து பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்படும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்னும் 5 வருடங்களுக்கு பதவியில் தொடரப் போகிறார். இந்நிலையில் அவருக்கு ஒத்துழைத்து நாட்டையும், சமூகத்தையும் முன்னேற்றுவதே சிறந்ததாக அமையுமெனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

7 comments:

  1. New FACES GOOD FOR OUR SOCIETY

    ReplyDelete
  2. இலங்கை முஸ்லீம் சமூகம் சம்பந்தமாகவும் ,இஸ்லாம் சம்பந்தமாகவும் ஏட்படும் சந்தேகங்களுக்கு பாராளுமன்றத்தில் நன்கு விளக்கமளிக்க கூடிய புத்திஜீவிகளும் இதில் உள்வாங்கப்பட வேண்டும்

    ReplyDelete
  3. சகோதரா...ஐனாதிபதியிடம் சொல்லி எங்கட அமைப்பக்களையும் சீர்செய்யசொல்லுங்க.

    ReplyDelete
  4. yes, sariya soninga.. ippa muslim samugam raja tandira reediyil aduta katra nadavadikkaiku poganum...enna onnu tirumba manda kanja muslim ministers mandaya kaluva parpargal but suyama sindichi seyal padanum.. mukiyamana 2 muslim katchi talaivargal altaikollama irpadtku karanam parliment la perumpanmai tevai padum podu peram pesuvadatku than.. muutlgal avadu ide muslim makkal than..

    ReplyDelete
  5. "The Muslim Voice" is watching the "CHANGE", Insha Allah.
    All political parties based on Communal lines or Religious foundations should be banned in this country. Muslims should enter parliament through the National parties with whom they feel they will be confortable, Insha Allah. The ACMC, SLMC, Ulema Katchch, The National Front for Good Governance or for that matter, any other Muslim political based on communalism or religious (community identity) should be banned. The SLPP when slecting Muslim candidates to contest on their ticket should make a through background study of such aspiring candidates, their connections with the ACMC, SLMC , National Front for Good Governance or other Muslim political parties and make sure that they are "CLEAN" from all that deceptive involvements. The SLFP and SLPP should take special care NOT to allow Muslims who have had connections with the LTTE or any seperatist movements or terrorist organizations either in Sri Lanka or abroad to be considered for party ticket/become candidate.
    Please read this link about what "The Muslim Voice" has bee propogating about this issue, Insha Allah.
    http://www.lankaweb.com/news/items/2019/07/30/will-not-the-72-take-control-of-the-political-democratic-process-in-sri-lanka-political-parties-based-on-community-religion-and-communal-basis-has-to-be-banned-in-sri-lanka-2/
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  6. அரசியல் என்பது கசினோ கிளப்பைப் போன்ற ஒரு சூது மடம். ஒரே கட்சியில் இருந்து Jackpot அடித்து அதே கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் பெரும் பதவிளும் இன்னோரன்ன சலுகைளும் கிடைக்கும். அதனால் அவரகளும் அவரகளது குடும்பமும் மிக மிக நெருங்கியவரகளும் விகிதாசார அடிப்படையில் நலன்களைப் பெறுவர். இதனால் சமூகத்திந்கு என்ன கிடைக்கப்போகின்றது. ஒன்னுமே இல்லை. மலையை (Mountain) மயிரால் (Hair) கட்டி இழுத்தால் மலை நகருமாக இருந்தால் சந்தோசம்தான். மயிர் அறுந்தால் யாருக்கும் துக்கமும் இல்லை. நஸ்டமும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.