Header Ads



கண்ணாடி விற்பனை, நிலையத்தில் தீ

அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (31) காலை 11.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாங்கொட தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

மூன்று கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

அம்பாலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.