November 27, 2019

முஸ்லிம்கள் ஆட்சியில் இல்லாத, வரலாற்று நிகழ்வால் மகிழ்ச்சியடைகிறேன். அது பாரிய வெற்றி - கருணா ஆக்ரோஷம்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

முஸ்லிம்கள் ஆட்சியில் இல்லாத வரலாற்று நிகழ்வால் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அது பாரிய வெற்றியென்றும் சிங்கள மக்களால் தமிழ் மக்கள் முஸ்லிம் இனவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் மத்தியில்  தொடர்ந்து உரையாற்றிய எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் பிரதித் தலைவரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி எனும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின்  தலைவருமான கருணா,

'ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமைகளைக் கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டோம் ஆனால் மக்கள் தெளிவடையவில்லை.

தமிழர்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை துவேஷவாத முஸ்லிம்களும் இப்பொழுது சஜித்துடன்தான் இருக்கிறார்கள்.

தற்செயலாக சஜித் வென்றிருந்தால்  என்ன நடந்திருக்கும். கிழக்கில்  தமிழன் இருந்திருக்க முடியாதுடன் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இன்று சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஒரு ஜனாதிபதி உருவாகியுள்ளார் இதனை நிரூபித்து காட்டிய ஜனாதிபதி தேர்தல் இதுதான்.

கடந்த காலத்தில் 6 ஜனாதிபதி தேர்தல் நடந்திருக்கின்றது அந்த ஜனாதிபதியை சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிர்ணயித்திருந்தது.

ஆனால் இன்றைக்கு பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும் வேறு இனம் தேவையில்லை என்ற கட்டத்திற்கு இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.

அதேவேளை இதுவரை நடந்த  நாடாளுமன்ற  அமைச்சர்களில் முஸ்லீம் நபர்கள் இல்லாத அமைச்சரவை இதுதான்.

இது எமக்கு பாரிய வெற்றி. வாக்குறுதியளித்தது போன்று ஹக்கீம், றிசாட் என ஒருவரையும் எடுக்க மாட்டோம் என்று கூறியதை செய்தும் காட்டியுள்ளனர்.

எனவே நாங்கள் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறு பிழையை விட்டுவிட்டு வந்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருமாறும் பாலம் கட்டித் தருமாறும் வீதியை போட்டுத் தருமாறும் கேட்க வேண்டுமென்றால்  நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தால்தான் உரிமையோடு கேட்கலாம். எனவே எதிர்வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த முடிவுளை எடுக்கவேண்டும்.

தேர்தல் காலங்களில் மேடைகளில் சிலரை தேசிய தலைவர் என விளிக்கின்றனர் ஆனால் எவருக்கும் அந்த தகுதியில்லை  எனக்கு கூட தகுதியில்லை நான் கூட தேசிய தலைவர் பிரபாகரனால் வளர்க்கப்பட்டவன் அந்த தகுதி தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் உள்ளது' என கூறினார் கருணா.

15 கருத்துரைகள்:

தமிழ் பயங்கரவாதிகளின் இன்பம் என்றுமே சிறிது காலங்களுக்கு மாத்திரமே. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டால் அவற்றை குறைந்தது அரபு நாடுகளிடமாவது எடுத்து செல்ல ஒரு வாய்ப்புகிட்டியுள்ளது. எதிர்காலத்தில் இதன் அருமை புரியும்

ahhaaa wait and see
but you dont understand english

நெருக்குவாரங்கள் பத்துணர்ச்சியையும் புதுத்தெம்பையும் வளர்க்கும்.

The day this government will prosecute you and lock you in jail, not far away.
Inshallah we are patient and waiting.

"Arasan Antrauppan, Deivam Nintarukum".

@NGK, Arab countries are under the control of USA and even scare of Myanmare

MUSLIMS SHOULD NOT TAKE THIS MAN KARUMAYA AMMAN SERIOUSLY.HE TALKS UNDER THE INFLUENCE OF ARRACK AND BEER.MAJORITY TAMILS ARE NOT BEHIND HIM.SEE WHAT HAPPEND TO HIS LATEST FRIEND IN CRIME VIYALAN.HE DID NOT GET EVEN A JUNIOR MINISTER POSITION.SHAMELESS MODAYANKAL KARUNA AND VIYALAN

THE MUSLIMS SHOULD TAKE VERY SERIOUS NOTE OF THESE TYPES OF STATEMENTS. THE MUSLIMS SHOULD PREPARE FOR THE FUTURE "Insha Allah.
Because another election is expected soon, the general election, sometime in March/April 2020, "The Muslim Voice" is of opinion The Muslim Vote Bank will be acting on their own again and it is time that the Muslim Vote Bank should have a UNITED VISION to work with. A vision to support the SLPP, accepting the present reality and looking into the future, Insha Allah.
It is the opinion of the writer that Muslims personalities placed by the blessings of God AllMighty Allah, in the centre of the HE.President Gotabaya Rajapaksa/Hon. PM. Mahinda Rajapaksa new government should come forward to launch a political campaign in the Eastern province and Muslim populated areas to bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". You have spoken about this new culture in the media too. It is the duty of the Muslim Vote Bank to create that culture. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in 2020 with our Muslim representatives, as partners, Insha Allah.
That is why "The Muslim Voice" feels there is a need to immediately call a "meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership with with a personality like Attorney-at-Law Ali Sabry and or Hassanali or any other respected Muslim as the "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join you in this mission.
"The Muslim Voice" also wishes to call the readers kind attention to this link article published on : http://www.ddinews.gov.in/international/sri-lanka-minority-tamil-political-parties-urged-stand-united-issues-faced-tamils
The Muslim Vote Bank should also have a UNITED VISION to work with, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

யார் விரும்பினாலும் விரும்பாவி;ட்டாலும் வாசகர் என்றரீதியில் ஒன்று இரண்டு கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது புலிகளின் பிரிகேடியர் கருணா அம்மான் அவர்கள் சிறந்த இராணுவளாளர். அவருக்கு அரசியல் தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பெரும் இராணுவ வீரர் என்பதற்கு அடையாளமாக புலிகளின் காலத்தில் எந்தவித காரணமுமின்றி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை எவ்வித ஈவிரக்கமுமின்றி பல சந்தர்ப்பங்களில் போட்டுத் தள்ளியமையைக் குறிப்பிடலாம். மாவீரர் பட்டத்தினை கருணா அம்மானுக்கு வழங்குவதற்கு பிரபாகரன் அவர்கள் முற்பட்டாலும் அதிலிருந்து பிச்சை வேண்டாம் அப்பனே வல்லா வைப் (னுழப) பிடி என்று தப்பிப் பிழைத்தவர்தான் இந்த சருகு புலி; கருணா. அன்னாரது சாதனைகள்; பல. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமையையிட்டு முஸ்லிம் சமூகம் எக்காலத்திலும் மனம் வருந்தவில்லை. வருந்தப்போதுமில்லை. எங்களுக்குச் சேவை செய்ய மகிந்தர் சேர் கோத்தாபய சேர் மற்றும் பசில் சேர் ஆகியோர் இருக்கின்றனர். அதுவே முஸ்லிம்களுக்குப் போதும். தமிழ்ப்பேசும் வாக்காளர்களில் முஸ்லிம்களே விகிதாசார அடிப்படையில் கோத்தாபயவிற்கு மிக அதிகளவில் வாக்களித்தனர். இனிமேல் இம்மும்மூர்த்திகளின் தயவிலேயே எல்லாம் நடக்கும். மேலும் அடுத்து தற்போதைய முஸ்லிம் தலைவர்களுக்கு மிக அதிகளவில் அரசியல் பயிற்சி தேவைப்படுகின்றது. ஹக்க்Pம் மாத்தையாவோ அல்லது ரிஷாத் ஐயாவோ அதிகளவு அரசியல் அனுபவம் தெளிவு அற்றவரகள். முஸ்லிம்களுக்கு அரசியலில் மேலும் மேலும் ஆர்வத்தை ஏற்டுத்துவதற்காகத்தான்; எமதருமை மொட்டுத் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவில்லை என்ற விடயம் கருணாவிற்கு எப்படி விளங்கப்போகின்றது. இந்த சூட்சுமம் கருணாவிற்கு விளங்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அப்பனே!

Ivenellam oru aalunu ivende news ellam poturingale

இந்த கொலை காரனின் பேச்சுக்கள் அனைத்தும் முஸ்லீம்களை வீன் வம்புக்கு அழைப்பது போல்தான் உள்ளது இவனது பேச்சுக்கும் ஜானசாராவினது துவேஷ வசனமும் ஒரே பாணியில் உள்ளது எனவே இந்த இரத்த குடிகாரனின் பேச்சுக்கு பதில் அளிப்பதில் எந்த பிரயோசனமும் கிடைக்க போவதில்லை...இவனுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் அத்தோடு தற்போதய ஜனாதிபதியிடமும் இவனது துவேஷ வீடியோ பேச்சுக்கள் அடங்கிய அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்து இதெற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் அல்லது இவனுக்கு முஸ்லீம்களின் சிருநீர் தேவை என்றால் அதையும் கிரானில் வைத்து பருக்குவோம்.

இந்த கொலை காரனின் பேச்சுக்கள் அனைத்தும் முஸ்லீம்களை வீன் வம்புக்கு அழைப்பது போல்தான் உள்ளது இவனது பேச்சுக்கும் ஜானசாராவினது துவேஷ வசனமும் ஒரே பாணியில் உள்ளது எனவே இந்த இரத்த குடிகாரனின் பேச்சுக்கு பதில் அளிப்பதில் எந்த பிரயோசனமும் கிடைக்க போவதில்லை...இவனுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் அத்தோடு தற்போதய ஜனாதிபதியிடமும் இவனது துவேஷ வீடியோ பேச்சுக்கள் அடங்கிய அனைத்து ஆதாரத்தையும் சமர்ப்பித்து இதெற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் அல்லது இவனுக்கு முஸ்லீம்களின் சிருநீர் தேவை என்றால் அதையும் கிரானில் வைத்து பருக்குவோம்.

Mr.Unknown, PM Mahinda Sir requested Viyalendran uncle to accept Foreign Minister portfolio but Viyalendran uncle only refused it, because he has lot of work to attend. His present targets are downgrading Muslim community and to help Karuna mama to give points for downgrading Muslims lot of engagement dears.

Post a comment