Header Ads



அரச ஹஜ் குழு இரா­ஜி­னாமா

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ புதிய அமைச்­ச­ர­வையை நியமித்துள்ளதையடுத்து முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அரச ஹஜ் குழு இரா­ஜி­னாமா செய்­துள்­ளது.

அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார். தங்­க­ளது பத­விக்­கா­லத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களைச் சிறப்­பான முறையில் முன்­னெ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அமைச்சின் செய­லாளர், பணிப்­பா­ளர்கள் மற்றும் உத்­தி­யோ­கத்­தர்கள், ஹஜ் முக­வர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் உட்­பட உத்­தி­யோ­கத்­தர்கள் அனை­வ­ருக்கும் அரச ஹஜ் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.-Vidivelli

3 comments:

  1. பெரியவேல...இதோட சகல அமைப்புக்களையும்...இஸ்லாமிய அஹீதாவுக்கு முறனான சகலதையும் தடைசெய்யவேண்டும்.
    சகல பள்ளிகளையும் அரசாங்க முகாமைத்துவத்திக்கீல் கொண்டுவருவது நல்லது

    ReplyDelete
  2. தம்பி றியாஸ்,தடி எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்யாதீர்கள்.

    ReplyDelete
  3. "The Muslim Voice" feels that an idepth probe to look into all the financial dealings of this institution is a ggreat need under the new government, Insha Allah. Many many millions of funding has been received by this institution from foreign Islamic governments/countries and Islamic Institutions. ACCOUNTABILITY AND TRANSPARENCY has failed in this instutition for many years. Let the Muslims think for change as to how these institutions should function, Insha Allah. The proposed "MUSLIM COUNCIL" to be appointed will probe all these activities, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.