Header Ads



சவூதியில் உள்ளவர்களுக்கு, ஜனதா பார்ம் வேலைத்திட்டங்கள் –

ஜனதா பார்ம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கால்நடை மற்றும் பண்ணை வளர்ப்பு திட்டங்களில் இணைந்து கொள்ள விரும்பும் சவூதி நாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். 

நிறுவனத்தின் பிரதானிகள் எதிர்வரும் மாதம் 1ஆம் திகதி முதல் 24 திகதி வரை சவூதி நாட்டின் பிரதான முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக வருகை தரவுள்ளனர்.

ஆகையால் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இப்பாரிய செயல்திட்டத்தில் மக்கா, மதீனா, ரியாத்,தமாம் மற்றும் ஜித்தா போன்ற நகரங்களில் வசிக்கும்  இலங்கையை சேர்ந்த ஆர்வமுள்ளவர்களும் திட்டம் தொடர்பில் பிரமுகர்களுடன் நேரடியாக கலந்தாலோசித்து கொள்ளலாம். 

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:
071 988 1144
Whatsaap 0094771881144

JANATHA FARM (PVT) LTD
MAHAKUMARAGE MAWATHA,
GRANDPASS, COLOMBO – 14
SRILANKA 

Email: janathafarm@gmail.com
Web: janathafarm.com
Facebook: Janatha Farm


1 comment:

  1. இந்த விளம்பரத்தைப் நுணுக்கமாக நோக்கும்போது பலவிதமான கேள்விகள் எழுகின்றன.அவற்றுக்கு நேர்மையான பதில்கள் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது.இந்த முதலீடு பற்றி சிந்திப்பவர்கள் தங்கள் விருப்பத்தைப் பலதடவைகளில் பரீட்சித்துப்பார்த்துக் கொள்வது மோசடிகளில் இருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். இது எனது பணிவான கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.